பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுடன் வைகோ, திருமா சந்திப்பு

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.வைகோ பேட்டி: ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். கொரோனா தொற்று தடுப்பு குறித்து அவரது சிந்தனை முழுவதும் இருப்பதாகவும் கொரோனாவிலிருந்து மக்களை

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.



latest tamil news



வைகோ பேட்டி: ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். கொரோனா தொற்று தடுப்பு குறித்து அவரது சிந்தனை முழுவதும் இருப்பதாகவும் கொரோனாவிலிருந்து மக்களை காப்பதே முதல் பணி என்ற நிலையில் ஸ்டாலின் உள்ளார் என்றார் வைகோ.


latest tamil news



திருமாவளவன் பேட்டி: ஸ்டாலின் வகுத்த வியூகம் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியை பெற்று தந்துள்ளது. கூட்டணியை சிதற விடாமல் மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறார். நல்லாட்சி வழங்கும் ஆற்றல் ஸ்டாலினுக்கு உண்டு. என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayan -  ( Posted via: Dinamalar Android App )
04-மே-202109:38:03 IST Report Abuse
Narayan அடிமைக் கூட்டம்.....சிங்கமாக இருந்த வைகோ இப்ப அசிங்கமாகி விட்டார்..... தெருமா எப்பவும் போல் இது சொரியார் மண்.... ADMK, BJP க்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர் என்று கொக்கரிக்கிறார். என்ன பாடம் என்று புரியவில்லை. நீ வாங்கியது போல் BJP யும் 4 இடங்களில் வென்றுள்ளது. அதிமுகவை விட திமுக 13 லட்சம் வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றுள்ளது. அந்த விரக்தியில் குருமா உளறுகிறது.
Rate this:
Cancel
M.S.Jayagopal - Salem,இந்தியா
03-மே-202121:13:32 IST Report Abuse
M.S.Jayagopal இன்றைய நிலையில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைமையும் ஸ்டாலின் அவர்களுக்கு அடிமையாக இருந்தே ஆக வேண்டும். இவர்கள் அதிமுகவினரை அடிமைகள் என்று கேலி செய்வது நகைப்புக்கு உரியது.
Rate this:
Cancel
Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03-மே-202119:57:12 IST Report Abuse
Murugesan கூட்டு சேர்ந்து இலங்கை தமிழர்களை அழித்தகூட்டணி இந்திய தமிழர்களையும் கூடிய சீக்கிரமாக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X