ஸ்டாலினுடன் வைகோ, திருமா சந்திப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுடன் வைகோ, திருமா சந்திப்பு

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (25)
Share
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.வைகோ பேட்டி: ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். கொரோனா தொற்று தடுப்பு குறித்து அவரது சிந்தனை முழுவதும் இருப்பதாகவும் கொரோனாவிலிருந்து மக்களை

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.



latest tamil news



வைகோ பேட்டி: ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். கொரோனா தொற்று தடுப்பு குறித்து அவரது சிந்தனை முழுவதும் இருப்பதாகவும் கொரோனாவிலிருந்து மக்களை காப்பதே முதல் பணி என்ற நிலையில் ஸ்டாலின் உள்ளார் என்றார் வைகோ.


latest tamil news



திருமாவளவன் பேட்டி: ஸ்டாலின் வகுத்த வியூகம் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியை பெற்று தந்துள்ளது. கூட்டணியை சிதற விடாமல் மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறார். நல்லாட்சி வழங்கும் ஆற்றல் ஸ்டாலினுக்கு உண்டு. என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X