பி.ஜி நீட் தேர்வு 4 மாதம் ஒத்திவைப்பு

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:முதுகலை நீட் தேர்வு 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலால், மிக மோசமான கட்டத்தை நாடு எதிர்த்துப் போராடுவதால், அதிகமான மருத்துவ பட்டதாரிகளை கிடைக்கச் செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொரோனா தடுப்பு பணிகளில் திறம்பட

புதுடில்லி:முதுகலை நீட் தேர்வு 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலால், மிக மோசமான கட்டத்தை நாடு எதிர்த்துப் போராடுவதால், அதிகமான மருத்துவ பட்டதாரிகளை கிடைக்கச் செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.



latest tamil news



பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொரோனா தடுப்பு பணிகளில் திறம்பட கையாள மனித வளங்களை மேம்படுத்துவது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மறு ஆய்வு செய்தார். முதுகலை நீட் தேர்வுக்கு தயார் ஆகும் மருத்துவ மாணவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மத்திய அரசு எதிர்பாக்கிறது.


latest tamil news




முன்னுரிமை

100 நாட்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் மருத்துவ மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதன் அடிப்படையில் அந்த மாணவர்களுக்கு அரசு முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் அலுவலக வட்டார அறிவிப்பு தெரிவிக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
03-மே-202116:36:07 IST Report Abuse
Dr. Suriya ஆகா சொடலை ஜெயிச்சவுடனே நீட் தேர்வை தூக்கிட்டாருயா... அப்படின்னு மக்கள்ட உடன்பிறப்புகள் சொல்லி புளங்காகிதம் அடைவார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X