நான் தெரு போராளி: மம்தா

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
கோல்கட்டா: நான் தெருவிலிருந்து மக்கள் துணையோடு போராடும் போராளி என மம்தா தெரிவித்துள்ளார்.கோல்கட்டாவில் மம்தா அளித்த பேட்டி: நான் தெருவிலிருந்து, தனியாக போராடாமல் மக்கள் துணையோடு போராடுவேன். அவ்வாறு மக்கள் துணையோடு பா.ஜ.,வை தோற்கடித்தேன். 2024-லும் மக்கள் துணையோடு போராடி வீழ்த்துவேன். மேலும் மக்களோடு இணைந்து கொரோனா தொற்று பரவாமல் வீழ்த்துவேன். பா.ஜ.வால் எங்கள்

கோல்கட்டா: நான் தெருவிலிருந்து மக்கள் துணையோடு போராடும் போராளி என மம்தா தெரிவித்துள்ளார்.



latest tamil news



கோல்கட்டாவில் மம்தா அளித்த பேட்டி: நான் தெருவிலிருந்து, தனியாக போராடாமல் மக்கள் துணையோடு போராடுவேன். அவ்வாறு மக்கள் துணையோடு பா.ஜ.,வை தோற்கடித்தேன். 2024-லும் மக்கள் துணையோடு போராடி வீழ்த்துவேன். மேலும் மக்களோடு இணைந்து கொரோனா தொற்று பரவாமல் வீழ்த்துவேன். பா.ஜ.வால் எங்கள் வெற்றியை தடுத்து நிறுத்த முடியவில்லை.


latest tamil news



முடிவுகள் மாற்றம்


நந்திகிராம் தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. திடீரென நந்திகிராம் முடிவுகள் மாற்றப்பட்டுள்ளது. 4 மணி நேரம் சர்வர் வேலை செய்யவில்லை. ரஜினி , மேற்கு வங்க கவர்னர் வாழ்த்து தெரிவித்தனர். 65 சதவீத தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பத்திரிகையாளர்கள் அனைவரும் முன் களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மம்தா கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ
06-மே-202101:27:21 IST Report Abuse
Ashok Subramaniam தெருப்போராளியா? தெருப்பொருக்கியா.. நடத்தும் வன்முறைகளைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது
Rate this:
Cancel
Vijayan Singapore - Singapore,சிங்கப்பூர்
04-மே-202107:24:28 IST Report Abuse
Vijayan Singapore ... முதல்வராக ஜெயித்ததாள் வங்கம் குட்டிச்சுவராகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை, கால்கட்டு, பிண அரசியல் செய்பவர் எல்லாம் பேசுவதை பாருங்கள் வோட்டு என்னும் போதே கால்கட்டை பிரித்து விட்டார் நாடகம் முடிந்ததால்
Rate this:
Cancel
V.Sekhar - Nullivilai Sydney,ஆஸ்திரேலியா
04-மே-202102:37:21 IST Report Abuse
V.Sekhar இது மம்தாவின் வெற்றி அல்ல. பிஜேபி யின் ஏதேச்சாதிகாரத்தினால் மற்றும் சொதப்பலினால் கிடைத்த வெற்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X