பொது செய்தி

இந்தியா

ஆந்திரா: 14 நாட்களுக்கு மே 5 முதல் பொதுமுடக்க நேரம் நீட்டிப்பு

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஐதராபாத்:ஆந்திராவில் மே 5 முதல் 14 நாட்களுக்கு மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமுடக்கம் நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து, கொரோனா தொற்று நோயை கட்டுபடுத்தும் முயற்சியாக பொதுமுடக்க நேரங்களை நீட்டிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.மதியம் 12 மணி வரை திறப்புகடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல்

ஐதராபாத்:ஆந்திராவில் மே 5 முதல் 14 நாட்களுக்கு மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமுடக்கம் நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து, கொரோனா தொற்று நோயை கட்டுபடுத்தும் முயற்சியாக பொதுமுடக்க நேரங்களை நீட்டிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.



latest tamil news




மதியம் 12 மணி வரை திறப்பு


கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும், அதன் பிறகு அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.


latest tamil news



கொரோனா தொற்று நோயை கட்டுபடுத்துவது தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, மே 5 முதல் மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமுடக்க உத்தரவு விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
03-மே-202119:48:33 IST Report Abuse
Ramesh Sargam பொதுமுடக்கத்தை முழுமையாக அரசு அமுல்படுத்தவேண்டும், மக்கள் அனுசரிக்க வேண்டும். ஏனோ தானோ என்று எடுத்துக்கொண்டு, கேட்பாரற்று திரிந்து கொண்டிருந்தால் ஒரு பலனும் யாருக்கும் ஏட்படப்போவதில்லை. புரிஞ்சா சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X