புதுச்சேரியில் ரங்கசாமி 9 ம் தேதி பதவியேற்பு?

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுச்சேரி: புதுச்சேரியில், என்.ஆர்.காங்., கட்சி தலைவர் ரங்கசாமி, வரும், 9ம் தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.புதுச்சேரியில் உள்ள, 30 சட்டசபை தொகுதிகளில், என்.ஆர்.காங்., - பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், என்.ஆர்.காங்., - 10, பா.ஜ., - 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஒப்பந்தப்படி, பெரும்பான்மை பெறும் கட்சி ஆட்சி
புதுச்சேரி, ரங்கசாமி 7ம் தேதி, பதவியேற்பு?

புதுச்சேரி: புதுச்சேரியில், என்.ஆர்.காங்., கட்சி தலைவர் ரங்கசாமி, வரும், 9ம் தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுச்சேரியில் உள்ள, 30 சட்டசபை தொகுதிகளில், என்.ஆர்.காங்., - பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், என்.ஆர்.காங்., - 10, பா.ஜ., - 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஒப்பந்தப்படி, பெரும்பான்மை பெறும் கட்சி ஆட்சி அமைப்பதுடன், கூட்டணி கட்சியினருக்கு அமைச்சர் உள்ளிட்ட பதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று துணை நிலைகவர்னர் தமிழிசையை ரங்கசாமி சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.


latest tamil news



இதையடுத்து கட்சியின் தலைவர் ரங்கசாமி, நான்காவது முறையாக, வரும் 9-ம் தேதி மாலை 3 மணியளவில் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அன்றைய தினமே, மற்ற அமைச்சர்களும் பதவியேற்பர்' என கூறப்படுகிறது. தி.மு.க., ஆறு இடங்களில் வெற்றி பெற்றதால், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
08-மே-202116:10:38 IST Report Abuse
Malick Raja ரெங்கசாமிக்கு ..அமர்வு இருப்பது உண்மை என்பது விரைவில் ..அல்ல அல்ல வெகுவிரைவில் .. என் ஆர் காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதை கூடிய விரைவில் பார்ப்போம் ..
Rate this:
Cancel
இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா
04-மே-202102:53:53 IST Report Abuse
இராம தாசன் இங்கு ஆளும் கட்சியில் இருந்து எதி கட்சி கூட கிடையாது ..வெஸ்ட் பெங்கால் 44 சீட்டில் இருந்து 0 சீட் - பிஜேபி 3 சீட்டில் இருந்து 77 சீட் - ஆனால் மம்தாவை பாராட்டுவோம். அண்ணே நான் 5ம் வகுப்பு பாஸ் நீங்க 10ம் வகுப்பு failணே - மொமெண்ட்:
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
04-மே-202101:01:54 IST Report Abuse
தல புராணம் சைக்கிள் கேப்பில் அமீத் ஷா வந்து ஆட்டையை கலைத்து பாஜாக்கா ஆட்சியை அமைத்துவிடுவார், கவனமா இருங்க ?? அப்படி தானே இருக்கு அமீத் சாவின் நடவடிக்கைகள் எல்லாம்.. என்ன நான் சொல்றது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X