அரசியல் செய்தி

தமிழ்நாடு

பழனிசாமி ராஜினாமா: கவர்னர் ஏற்பு

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: முதல்வர் பழனிசாமி ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. வரும் 7ம் தேதி முதல்வராக ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.இந்நிலையில் முதல்வர் பழனிசாமி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அனுப்பி வைத்தார். பழனிசாமியின்
பழனிசாமி ராஜினாமா கவர்னர் ஏற்பு

சென்னை: முதல்வர் பழனிசாமி ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. வரும் 7ம் தேதி முதல்வராக ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் முதல்வர் பழனிசாமி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அனுப்பி வைத்தார். பழனிசாமியின் ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.


latest tamil news




எதிர்க்கட்சி தலைவர் யார் ?



இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவராக யாரை தேர்வு செய்வது என்பது குறித்து முடிவு செய்ய வரும் 7-ம் தேதி அ.தி.மு.க, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. இதில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-மே-202112:52:51 IST Report Abuse
சந்திரசேகர் தமிழ்நாட்டின் அடுத்த கவர்னர் கிரண்பேடியா?
Rate this:
Cancel
AXN PRABHU - Chennai ,இந்தியா
04-மே-202111:29:32 IST Report Abuse
AXN PRABHU நம்ம முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சொன்னதை முதல் முறையாக நமது கவர்னர் ஏற்றுக்கொண்டுள்ளார். வாழ்த்துகள் .
Rate this:
Cancel
rabbin - pondy,இந்தியா
04-மே-202110:08:44 IST Report Abuse
rabbin மக்களே தங்கள் தலையில் பெரிய பாரத்தை வைத்து விட்டார்கள். எந்த தலைவர் நல்லது செய்தாலும் விளம்பரங்களில் மதி மயங்கி மிகவும் கஷ்டமான நிலைக்கு கொண்டு வந்து விட்டர்கள்.திரு. பழனிசாமி அவர்கள் டெல்டா விவசாயிகளுக்கு எவ்வளவோ நல்லது செய்தும் நன்றியுடன் நடந்து கொள்ளாமல் விட்டு விட்டார்கள். தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X