மே.வங்க முதல்வராக 5-ம் தேதி மம்தா பதவியேற்பு?

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
கோல்கட்டா: மூன்றாம் முறையாக, மேற்கு வங்க முதல்வராக, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, 5-ம் தேதி பதவி ஏற்கிறார்.மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., வெற்றி பெற்று, 'ஹாட்ரிக்' அடித்துள்ளது.இதையடுத்து, திரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கோல்கட்டாவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், இன்று (மே.3) நடந்தது.
 
மேற்குவங்கம், 5-ம் தேதி மம்தா,  பதவியேற்பு?

கோல்கட்டா: மூன்றாம் முறையாக, மேற்கு வங்க முதல்வராக, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, 5-ம் தேதி பதவி ஏற்கிறார்.

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., வெற்றி பெற்று, 'ஹாட்ரிக்' அடித்துள்ளது.இதையடுத்து, திரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கோல்கட்டாவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், இன்று (மே.3) நடந்தது.


latest tamil news



இதில், மம்தா பானர்ஜியை புதிய முதல்வராக, எம்.எல்.ஏ.,க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர். இது குறித்து, கட்சியின் பொதுச் செயலர் பார்த்தா சட்டர்ஜி கூறியதாவது:மேற்கு வங்கத்தின் முதல்வராக, கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, மூன்றாம் முறையாக 5-ம் தேதி பதவி ஏற்கிறார். ஏற்கனவே சபாநாயகராக இருந்த பிமன் பானர்ஜி, இடைக்கால சபாநாயகராக இருந்து, எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி இப்ப மட்டும் கவர்னர் வேண்டுமா... தான்தோன்றித்தனமா முதல்வராக வேண்டியது தானே... மானம்கெட்டவை.... நாடகம் போட்டு மக்களை ஏமாற்றி ஜெயிச்ச வேஷக்காரி... இப்படி ஒரு பிழைப்பு பிழைக்கர்துக்கு... தூ...
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
04-மே-202108:32:12 IST Report Abuse
sankar அந்த காலு - இப்ப எப்புடி இருக்கு
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
04-மே-202108:26:08 IST Report Abuse
VENKATASUBRAMANIAN சும்மா சொல்லக்கூடாது நாடகம் ஆடியே வென்று விட்டார். இப்போது கால் சரியாகிவிட்டது. பாவம் கமல் இவரிடம் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X