பத்திரிகையாளருக்கு வாழ்த்து!

Added : மே 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பத்திரிகையாளருக்கு வாழ்த்து! உலக ஊடக சுதந்திர தினத்தில், கொரோனா நெருக்கடி காலத்திலும் மக்களுக்கு செய்திகளைச் சேர்க்க, அயராது உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துகள். உண்மை, பக்கச் சார்பின்மை உள்ளிட்ட ஊடக கொள்கைகளை பத்திரிகையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என வேண்டுகிறேன். வெங்கையா நாயுடுதுணை ஜனாதிபதிஆணையத்துக்கு தோல்வி!மேற்கு வங்கத்தில், ஆணவம், வலிமை, பண
 பத்திரிகையாளருக்கு வாழ்த்து!

பத்திரிகையாளருக்கு வாழ்த்து!

உலக ஊடக சுதந்திர தினத்தில், கொரோனா நெருக்கடி காலத்திலும் மக்களுக்கு செய்திகளைச் சேர்க்க, அயராது உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துகள். உண்மை, பக்கச் சார்பின்மை உள்ளிட்ட ஊடக கொள்கைகளை பத்திரிகையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

வெங்கையா நாயுடு

துணை ஜனாதிபதி

ஆணையத்துக்கு தோல்வி!

மேற்கு வங்கத்தில், ஆணவம், வலிமை, பண பலம், மலிவு அரசியல், பிளவுபடுத்தும் கொள்கை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை தோல்வியைத் தழுவி உள்ளன. இவற்றை துணிச்சலுடன் எதிர்த்து நின்று, மம்தா பானர்ஜி வெற்றி அடைந்துள்ளார்.

கபில் சிபல்

ராஜ்யசபா எம்.பி., - காங்கிரஸ்

கலைக்க வேண்டும்!

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில், தேர்தல் ஆணையத்தின் நடத்தையை பார்த்தால், பல சந்தேகங்கள் எழுகின்றன. ஆணையம், வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. தற்போதுள்ள தேர்தல் ஆணையத்தை கலைத்து, அதன் உறுப்பினர்களின் நடவடிக்கை கள் குறித்து, விசாரணை நடத்த வேண்டும்.

ஆனந்த் சர்மா

ராஜ்யசபா எம்.பி., - காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
05-மே-202118:05:04 IST Report Abuse
Jayvee கலைக்கப்படவேண்டியது மம்தாவின் நடிப்புதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X