அரசியல் செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணசாமிக்கு 'டிபாசிட்' கிடைக்க வில்லை

Added : மே 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருநெல்வேலி:ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, 'டிபாசிட்' இழந்தார்.அவர், துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதியில் வாங்கிய ஓட்டுகள், 6,544. ஆனால், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வைகுண்டமாரி, 22, ஆயிரத்து, 413 ஓட்டுகள் பெற்றிருந்தார். இரண்டு முறை இத்தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தும் கிருஷ்ணசாமி, 'டிபாசிட்'
 கிருஷ்ணசாமிக்கு 'டிபாசிட்'  கிடைக்க வில்லை

திருநெல்வேலி:ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, 'டிபாசிட்' இழந்தார்.

அவர், துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதியில் வாங்கிய ஓட்டுகள், 6,544. ஆனால், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வைகுண்டமாரி, 22, ஆயிரத்து, 413 ஓட்டுகள் பெற்றிருந்தார். இரண்டு முறை இத்தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தும் கிருஷ்ணசாமி, 'டிபாசிட்' இழந்துள்ளார்.


'ஹாட்ரிக்' தோல்வி



திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதியில், 'மாஜி' சபாநாயகர் ஆவுடையப்பன், அ.தி.மு.க., வேட்பாளர் இசக்கி சுப்பையாவிடம் தோல்வி அடைந்துள்ளார்.வக்கீல் தொழிலுக்காக திருநெல்வேலியில், 'செட்டில்' ஆன ஆவுடையப்பன் தேர்தல் வந்தால் மட்டுமே அம்பாசமுத்திரம் வருவதாக மக்கள் குற்றம் சாட்டினர். 2011, 2016, 2021 என, தொடர்ந்து மூன்றாவது முறையாக, அவர் தோல்வி அடைந்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
05-மே-202117:58:20 IST Report Abuse
Jayvee கர்ணன் படத்தின் உண்மை கதையில் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக சந்தித்து அவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பளித்த டாக்டர் க்ரிஷ்ணசாமிக்கே இந்த நிலைமை.. காசுக்காக குடும்பத்தை விற்க துணியும் மக்கள் இருப்பதால்தான் கிருத்துவம் இஸ்லாமியம் மற்றும் திராவிடம் பெருகிவருகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X