பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

Added : மே 03, 2021
Share
Advertisement
சென்னை:முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலின் வீட்டிற்கு, இரண்டு உதவி கமிஷனர்கள் தலைமையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலின் வீடு, சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ளது. அங்கு முக்கிய நபர்கள் வந்து செல்கின்றனர்.கொரோனா பரவல் காரணமாக, தேவையற்ற நபர்கள் ஸ்டாலின் வீடு முன் குவித்து விடக்கூடாது என்பதற்காக, இரண்டு உதவி

சென்னை:முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலின் வீட்டிற்கு, இரண்டு உதவி கமிஷனர்கள் தலைமையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலின் வீடு, சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ளது. அங்கு முக்கிய நபர்கள் வந்து செல்கின்றனர்.கொரோனா பரவல் காரணமாக, தேவையற்ற நபர்கள் ஸ்டாலின் வீடு முன் குவித்து விடக்கூடாது என்பதற்காக, இரண்டு உதவி கமிஷனர்கள் தலைமையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஸ்டாலின் வீடு மற்றும் கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது என, காவல் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X