அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுயேச்சை வேட்பாளர்

Added : மே 03, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : உத்திரமேரூர் தொகுதியில், தி.மு.க.,வுக்கு முழு ஆதரவு அளித்த, சுயேச்சை வேட்பாளர் சின்னசாமி, ஒரு தபால் ஓட்டு உட்பட, 101 ஓட்டுகளை பெற்றார். சமூக சமத்துவபடை கட்சியின், மாநில செயலரான வாலாஜாபாதைச் சேர்ந்த த.சின்னசாமி, உத்திரமேரூர் சட்டசபை தொகுதியில், சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.இதில், சுயேச்சையாக போட்டியிடும், சமூக சமத்துவபடையின் மாநில

உத்திரமேரூர் : உத்திரமேரூர் தொகுதியில், தி.மு.க.,வுக்கு முழு ஆதரவு அளித்த, சுயேச்சை வேட்பாளர் சின்னசாமி, ஒரு தபால் ஓட்டு உட்பட, 101 ஓட்டுகளை பெற்றார்.

சமூக சமத்துவபடை கட்சியின், மாநில செயலரான வாலாஜாபாதைச் சேர்ந்த த.சின்னசாமி, உத்திரமேரூர் சட்டசபை தொகுதியில், சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.இதில், சுயேச்சையாக போட்டியிடும், சமூக சமத்துவபடையின் மாநில செயலர் சின்னசாமி, பிரசாரத்தை துவக்காமல் இருந்த நிலையில், திடீரென தி.மு.க., வேட்பாளர் சுந்தரை நேரில் சந்தித்து, தன் ஆதரவை தெரிவித்தார். உடல் நலக்குறைவு காரணமாக, பிரசாரம் மேற்கொள்ளவில்லை என, கூறியிருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம், ஓட்டு எண்ணிக்கை நடந்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.இதில், சின்னசாமி, ஒரு தபால் ஓட்டு உட்பட, 101 ஓட்டு கள் பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X