அரசியல் செய்தி

தமிழ்நாடு

தீர்ப்பை ஏற்கிறேன்: விஜயகாந்த்

Added : மே 04, 2021
Share
Advertisement
சென்னை:''சட்டசபை தேர்தலில், மக்கள் வழங்கிய தீர்ப்பை மனதார ஏற்றுக் கொள்கிறேன்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:சட்டசபை தேர்தலில், மக்கள் வழங்கிய தீர்ப்பை மனதார ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலில் உழைத்த அனைவருக்கும், நன்றிகளை தெரிவிக்கிறேன். தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும்

சென்னை:''சட்டசபை தேர்தலில், மக்கள் வழங்கிய தீர்ப்பை மனதார ஏற்றுக் கொள்கிறேன்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:சட்டசபை தேர்தலில், மக்கள் வழங்கிய தீர்ப்பை மனதார ஏற்றுக் கொள்கிறேன்.

தேர்தலில் உழைத்த அனைவருக்கும், நன்றிகளை தெரிவிக்கிறேன். தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X