சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் முதல்வராக வேண்டுதல் நாக்கை அறுத்த பரமக்குடி பெண்

Added : மே 04, 2021
Share
Advertisement
பரமக்குடி:தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக வேண்டுமென வேண்டிக்கொண்ட வனிதா பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் நாக்கை அறுத்து வாசலில் வீசினார்.ராமநாதபுரம் மாவட்டம் பொதுவக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் மனைவி வனிதா 32. இவர் தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து வேண்டுதல் நிறைவேறியதால் முத்தாலம்மன் கோயில் வாசலில் கத்தியால் நாக்கை அறுத்தார்.
 ஸ்டாலின் முதல்வராக வேண்டுதல் நாக்கை அறுத்த பரமக்குடி பெண்

பரமக்குடி:தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக வேண்டுமென வேண்டிக்கொண்ட வனிதா பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் நாக்கை அறுத்து வாசலில் வீசினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பொதுவக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் மனைவி வனிதா 32. இவர் தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து வேண்டுதல் நிறைவேறியதால் முத்தாலம்மன் கோயில் வாசலில் கத்தியால் நாக்கை அறுத்தார். கோயில் பூட்டப்பட்டு இருந்ததால் நாக்கை வாசலில் வீசினார். ரத்தம் வடிந்து மயங்கிய அவரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பரமக்குடி போலீசார் வழக்கு பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X