ரயில் ரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் ரத்து

Added : மே 04, 2021
Share
சென்னை:பெங்களூரு கிருஷ்ணராஜபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு தினமும் மாலை 5:00 மணிக்கும் நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு கிருஷ்ணராஜபுரத்துக்கு தினமும் இரவு 7:10க்கும் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணியர் வருகை குறைவாக உள்ளது.இதனால் இந்த ரயில் கிருஷ்ணராஜபுரத்தில் நாளையில் இருந்தும் நாகர்கோவிலில் 6ம் தேதியில் இருந்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையில் 15

சென்னை:பெங்களூரு கிருஷ்ணராஜபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு தினமும் மாலை 5:00 மணிக்கும் நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு கிருஷ்ணராஜபுரத்துக்கு தினமும் இரவு 7:10க்கும் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணியர் வருகை குறைவாக உள்ளது.

இதனால் இந்த ரயில் கிருஷ்ணராஜபுரத்தில் நாளையில் இருந்தும் நாகர்கோவிலில் 6ம் தேதியில் இருந்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையில் 15 பெட்டிகளுடன் இயக்கப்படும் சென்னை எழும்பூர் - மதுரை இடையேயான தேஜஸ் ரயிலில் பயணியர் வருகை குறைவால் மே 7ம் தேதியில் இருந்து இருவழியிலும் இரண்டு 'ஏசி' சேர்கார் பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X