அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீன்வள துறை அமைச்சர் பதவி

Added : மே 04, 2021
Share
Advertisement
சென்னை:மீன்வளத்துறை அமைச்சர் பதவியை அந்த சமுதாய எம்.எல்.ஏ.க்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து இந்திய மீனவர் சங்க தலைவர் எம்.டி.தயாளன் வெளியிட்டுள்ள அறிக்கை:நடந்து முடிந்த 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க உள்ளது.தமிழகம் முழுதும் வசிக்கும் கோடிக்கணக்கான மீனவர்கள் அரசியல் அங்கீகாரமற்ற

சென்னை:மீன்வளத்துறை அமைச்சர் பதவியை அந்த சமுதாய எம்.எல்.ஏ.க்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய மீனவர் சங்க தலைவர் எம்.டி.தயாளன் வெளியிட்டுள்ள அறிக்கை:நடந்து முடிந்த 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க உள்ளது.தமிழகம் முழுதும் வசிக்கும் கோடிக்கணக்கான மீனவர்கள் அரசியல் அங்கீகாரமற்ற நிலையில் உள்ளோம்.

எங்கள் மீனவ மக்களுக்கு தாங்கள் ஒதுக்கிய சைதாப்பேட்டை திருவொற்றியூர் தொகுதிகளில் மீனவ இன வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.எனவே மீனவ இன வேட்பாளருக்கு அமைய விருக்கும் தமிழக சட்டசபை அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சர் வாய்ப்பை வழங்க வேண்டும்.

மீன்பிடி தொழில் வளர்ச்சிக்கு பாடுபட எங்கள் சமுதாய நபருக்கு ஒரு வாய்ப்பளித்தால் நன்றி கடன் உள்ளவர்களாக இருப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X