பொது செய்தி

தமிழ்நாடு

கமுதி அருகே சொட்டு நீர் பாசனத்தில் கடலை விவசாயம்

Added : மே 04, 2021
Share
Advertisement
கமுதி, : கமுதி சுற்றியுள்ள பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் மூலம் கடலை செடிகள் செழித்து வளர்ந்து உள்ளது. கமுதியில் நெல் விவசாயத்திற்கு பின்பு நிலத்தை தரிசாக விடக்கூடாது என்பதற்காக விவசாயிகள் பருத்தி, மிளகாய் உட்பட மாற்று விவசாயம் செய்து வருகின்றனர்.வல்லந்தை, காகா குளம், போத்த நதி, எழுவனுார், வல்லக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 100 ஏக்கருக்கும் அதிகமாக கடலை

கமுதி, : கமுதி சுற்றியுள்ள பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் மூலம் கடலை செடிகள் செழித்து வளர்ந்து உள்ளது.

கமுதியில் நெல் விவசாயத்திற்கு பின்பு நிலத்தை தரிசாக விடக்கூடாது என்பதற்காக விவசாயிகள் பருத்தி, மிளகாய் உட்பட மாற்று விவசாயம் செய்து வருகின்றனர்.வல்லந்தை, காகா குளம், போத்த நதி, எழுவனுார், வல்லக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 100 ஏக்கருக்கும் அதிகமாக கடலை விவசாயம் செய்து வருகின்றனர். செடிகளுக்கு போர்வெல் தண்ணீரை பாய்ச்சிவந்தனர்.இந்நிலையில் வெயிலின்தாக்கம் அதிகமாக இருப்பதால் செடிகளை பாதுகாக்க சொட்டு நீர் பாசனம் அமைத்து அதன்மூலம் தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.இதன்மூலம் தண்ணீர் பற்றாக்குறை தவிர்ப்பதாகவும், வெயிலின் தாக்கத்திற்கு செடிகள் வாடிவருவதால் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் செழித்து வளர்ந்து அதிக மகசூல் கிடைப்பதற்கு பெரும் உதவியாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X