பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்று நடுதல்

Added : மே 04, 2021
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துார், அபிராமம் பகுதிகளில் மாணவர்கள் சார்பில் மரக்கன்று நடப்பட்டது. முதுகுளத்துார் மாணவர்கள் சேவை மையம் சார்பில் நடிகர் விவேக் நினைவாகவும், சேவை மையத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டும் மரக்கன்றுகள் நடப்பட்டன. பசும்குடில் முதியோர் காப்பகம், முதுகுளத்துார் தாலுகாவில் நீர்நிலை பகுதிகளிலும், அபிராமம் பகுதியில் 100க்கும்

முதுகுளத்துார் : முதுகுளத்துார், அபிராமம் பகுதிகளில் மாணவர்கள் சார்பில் மரக்கன்று நடப்பட்டது.

முதுகுளத்துார் மாணவர்கள் சேவை மையம் சார்பில் நடிகர் விவேக் நினைவாகவும், சேவை மையத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டும் மரக்கன்றுகள் நடப்பட்டன. பசும்குடில் முதியோர் காப்பகம், முதுகுளத்துார் தாலுகாவில் நீர்நிலை பகுதிகளிலும், அபிராமம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.மாணவர்கள் சேவை மைய நிர்வாகிகள் அனோஜ் கெல்வின், கபிலன், இளங்கோ, அரவிந்த், சாய்ராம், ஆதி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X