ராமநாதபுரத்தில் 11,651 தபால்ஓட்டுக்களில் 1368 செல்லாதவை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் 11,651 தபால்ஓட்டுக்களில் 1368 செல்லாதவை

Added : மே 04, 2021
Share
ராமநாதபுரம் : மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் மொத்தம் 11,651 தபால் ஓட்டுக்கள் பெறப்பட்டது. இதில் 1368 ஓட்டுகள் செல்லாதவை ஆகும்.தொகுதிவாரியாக தபால் ஓட்டு விபரம்: முதுகுளத்துாரில் மொத்தம்-3263 ஓட்டுக்கள் கிடைத்தது. தி.மு.க.,-- 1,573, அ.தி.மு.க.,-1014, அ.ம.மு.க.,-266, நா.த.ம.,-145, நோட்டா -2 பெற்றுள்ளன. ராமநாதபுரம் மொத்தம் 2353. இதில், தி.மு.க., -- 1370, பா.ஜ.,-341, அ.ம.மு.க.,-50, நா.த.க., -366, ம.நீ.ம.,-23, நோட்டா -6.பரமக்குடி (தனி)

ராமநாதபுரம் : மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் மொத்தம் 11,651 தபால் ஓட்டுக்கள் பெறப்பட்டது. இதில் 1368 ஓட்டுகள் செல்லாதவை ஆகும்.தொகுதிவாரியாக தபால் ஓட்டு விபரம்: முதுகுளத்துாரில் மொத்தம்-3263 ஓட்டுக்கள் கிடைத்தது.

தி.மு.க.,-- 1,573, அ.தி.மு.க.,-1014, அ.ம.மு.க.,-266, நா.த.ம.,-145, நோட்டா -2 பெற்றுள்ளன. ராமநாதபுரம் மொத்தம் 2353. இதில், தி.மு.க., -- 1370, பா.ஜ.,-341, அ.ம.மு.க.,-50, நா.த.க., -366, ம.நீ.ம.,-23, நோட்டா -6.பரமக்குடி (தனி) மொத்தம்--3494. தி.மு.க.,-1848, அ.தி.மு.க., -1091, தே.மு.தி.க.,-21, நோட்டா-16 பெற்றுள்ளனர். திருவாடானையில் மொத்தம் 2541. காங்.,-949, அ.தி.மு.க.,-463, அ.ம.மு.க.,-388, நா.த.க., -98, ம.நீ.ம.,--19, நோட்டா- 3 பதிவாகியுள்ளது. 4 தொகுதிகளிலும் சில சுயேச்சை வேட்பாளர்களுக்கு தபால் ஓட்டுக்கள்கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் சரியாக உறையிடாதது, சீல் வைக்காதது, சின்னத்தில் முத்திரை பதியாதது ஆகிய காரணங்களுக்காக 1368 ஓட்டுகள் செல்லாதவை என தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X