பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்சேமிப்பு கிடங்கில் வைப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தேர்தலுக்கு பயன்படுத்திய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. மொத்தம் 7 தொகுதிகளில் அமைக்கப்பட்ட 2,673 ஓட்டுச்சாவடிகளில் 5,516 மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், 3,211 கட்டுப்பாட்டு கருவி, 3,611 'வி.வி.பேட்' (ஓட்டளித்ததை உறுதி செய்யும் கருவி) பயன்படுத்தப்பட்டன. நேற்று முன்தினம் (மே 2) ஓட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தேர்தலுக்கு பயன்படுத்திய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

மொத்தம் 7 தொகுதிகளில் அமைக்கப்பட்ட 2,673 ஓட்டுச்சாவடிகளில் 5,516 மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், 3,211 கட்டுப்பாட்டு கருவி, 3,611 'வி.வி.பேட்' (ஓட்டளித்ததை உறுதி செய்யும் கருவி) பயன்படுத்தப்பட்டன. நேற்று முன்தினம் (மே 2) ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிந்தது. தேர்தலில் பயன்படுத்திய ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.இதையடுத்து, எண்ணிக்கை மையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு முதல் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கிற்கு துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் கொண்டு வந்தனர். தொகுதி வாரியாக அறைகளில் வைத்து மூடப்பட்டது. இங்கு துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X