அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வினர் மீது வழக்கு

Added : மே 04, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி(தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்துார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணியான காங்., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்துாரில் தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றியை தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.கொரோனா தடுப்பு விதிகளை மீறி ராமநாதபுரம் மாரியம்மன்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி(தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்துார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணியான காங்., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்துாரில் தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றியை தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.கொரோனா தடுப்பு விதிகளை மீறி ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் தெருவில் பட்டாசு வெடித்து கொண்டாடிய தி.மு.க.,வினர் மீது பஜார் போலீசாரும், அபிராமம், முதுகுளத்துார், பரமக்குடி பகுதிகளில் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக தி.மு.க.,வினர் மீது ஏழு வழக்கு பதிவு செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X