அரசியல் செய்தி

தமிழ்நாடு

சக்கரபாணிக்கு 'டபுள் ஹாட்ரிக்' வெற்றி

Added : மே 04, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் தி.மு.க., வேட்பாளர் சக்கரபாணி தொடர்ந்து 6வது முறையாக வென்றதன் மூலம் 'டபுள் ஹாட்ரிக்' அடித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் 1996ல் முதல்முறையாக தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வென்றவர் சக்கரபாணி. 2001ல் பெரும்பாலான இடங்களில்தி.மு.க., தோற்ற போதும் இவர் இத்தொகுதியில் வென்றார். 2006ல் தி.மு.க., ஆட்சி அமைத்த போது இவருக்கு அரசு

திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் தி.மு.க., வேட்பாளர் சக்கரபாணி தொடர்ந்து 6வது முறையாக வென்றதன் மூலம் 'டபுள் ஹாட்ரிக்' அடித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் 1996ல் முதல்முறையாக தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வென்றவர் சக்கரபாணி. 2001ல் பெரும்பாலான இடங்களில்தி.மு.க., தோற்ற போதும் இவர் இத்தொகுதியில் வென்றார். 2006ல் தி.மு.க., ஆட்சி அமைத்த போது இவருக்கு அரசு கொறடா பதவியை வழங்கினர். 2011ல் தி.மு.க., படுதோல்வி அடைந்த போதும் சக்கரபாணி 4வது முறையாகவும்,கடந்த 2016ல் 5 வது முறையாகவும் வென்றார்.தற்போது 2021ல் அ.தி.மு.க., வேட்பாளர் நடராஜை எதிர்த்து, 25 ஆயிரத்துக்கும் மேலான ஓட்டு வித்தியாசத்தில் 6 வது முறையாக வென்றுள்ளார்.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X