பொது செய்தி

தமிழ்நாடு

வெளிமாநில தொழிலாளரே...

Added : மே 04, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : கொரோனா பாதிப்பை தவிர்க்க, திண்டுக்கல் தொழிலாளர் இணை ஆணையர் கோவிந்தன் அறிவுரையின் படி, வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னை குறித்து தகவல் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை துவங்கியுள்ளது. அவர்கள் உதவி ஆணையர் ராமராஜ் (94438 25445), உதவி ஆய்வர்கள் அருண்பாலாஜி (99944 48156), குமரகண்ணன் (97913 55205), சரவணக்குமாரிடம் (99942 12351) தகவல்

திண்டுக்கல் : கொரோனா பாதிப்பை தவிர்க்க, திண்டுக்கல் தொழிலாளர் இணை ஆணையர் கோவிந்தன் அறிவுரையின் படி, வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னை குறித்து தகவல் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை துவங்கியுள்ளது. அவர்கள் உதவி ஆணையர் ராமராஜ் (94438 25445), உதவி ஆய்வர்கள் அருண்பாலாஜி (99944 48156), குமரகண்ணன் (97913 55205), சரவணக்குமாரிடம் (99942 12351) தகவல் தெரிவிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X