அரசியல் செய்தி

தமிழ்நாடு

காலி

Added : மே 04, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : -மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளிலும் அமைதியான முறையில்ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிந்துள்ளது. போட்டியிட்ட 72 வேட்பாளர்களில் மொத்தம் பதிவான ஓட்டுக்களில் 6ல் ஒரு பங்கு பெறாத 64 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் ஏப்.,6ல் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்களின் ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் (மே 2ல்)

ராமநாதபுரம் : -மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளிலும் அமைதியான முறையில்ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிந்துள்ளது. போட்டியிட்ட 72 வேட்பாளர்களில் மொத்தம் பதிவான ஓட்டுக்களில் 6ல் ஒரு பங்கு பெறாத 64 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.

ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் ஏப்.,6ல் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்களின் ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் (மே 2ல்) நடந்தது. பரமக்குடி(தனி): மொத்தம்பதிவான ஓட்டு - 1,82,158, போட்டியிட்ட 15 பேரில் முருகேசன் (தி.மு.க.,) - 84,864 சதன்பிரபாகர் (அ.தி.மு.க.,) -- 71,579, ஆகியோரை தவிர, சசிகலா (நாம்தமிழர் கட்சி) - 16,430, செல்வி (தே.மு.தி.க.,) - 2009, கருப்புராஜா (ம.நீ.ம.,) 3488, பிறகட்சிகள், சுயேச்சைகள் என 13 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.

திருவாடானை: மொத்தம் பதிவான ஓட்டு - 2,01,815, போட்டியிட்ட 15 பேரில் கருமாணிக்கம் (காங்.,) 79,364, ஆணிமுத்து (அ.தி.மு.க.,)--65,512 ஆகியோரை தவிர, ஆனந்த் (அ.ம.மு.க.,)--33,426, ஜவஹர் (நாம் தமிழர் கட்சி)-16,501, சத்யராஜ் (ம.நீ.ம.,)--2208 இதரக்கட்சி, சுயேச்சைகள் என 13 பேர் டெபாசிட் இழந்துஉள்ளது. ராமநாதபுரம்: மொத்தம் பதிவான ஓட்டு 2,14,098, போட்டியிட்ட 19 பேரில் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் (தி.மு.க.,): 1,11,075, குப்புராம் (பா.ஜ.,)--60,763 ஆகியோர் தவிர, இளங்கோ (நாம் தமிழர் கட்சி): 17,062, முனியசாமி (அ.ம.மு.க.,)- 6776, சரவணன் (ம.நீ.ம.,)- 1996 பிறகட்சி, சுயேச்சை என 17 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.

முதுகுளத்துார்: மொத்தம் பதிவான ஓட்டு: 2,20,083 போட்டியிட்ட 23 பேரில் ராஜகண்ணப்பன் (தி.மு.க.,)- 1,01,166, கீர்த்திகா (அ.தி.மு.க.,)- 80,955 ஆகியேரை தவிர முருகன் (அ.ம.மு.க.,) - 19,638, ரகமத்நிஷா (நாம் தமிழர் கட்சி) 11,164, நவபன்னீர் செல்வம் (ம.நீ.ம.,)-939 மற்றும் பிற கட்சியினர், சுயேச்சை கள் என 21 பேர் டெபாசிட் இழந்துஉள்ளனர்.நான்கு தொகுதிகளிலும் முதல் இரண்டு இடங்களில் உள்ள தி.மு.க., காங்., அ.தி.மு.க., வேட்பாளர்களை தவிர்த்து மற்ற அனைவரும் இந்த தேர்தலில் டெபாசிட் தொகையை இழந்துஉள்ளதாக தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X