சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Added : மே 04, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : மண்டபத்தில் போதையில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்தார். மண்டபம் மறவர் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சரவணன் 28. மீனவரான இவருக்கு திருமணமாகி மனைவி சத்யா, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.போதைக்கு அடிமையான சரவணன் போதையில் தொழிலுக்கும் செல்லாமல் குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்தார்.நேற்று காலை 11:25 மணிக்கு போதையில் இருந்தவர் திருச்சியில்

ராமநாதபுரம் : மண்டபத்தில் போதையில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்தார்.

மண்டபம் மறவர் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சரவணன் 28. மீனவரான இவருக்கு திருமணமாகி மனைவி சத்யா, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.போதைக்கு அடிமையான சரவணன் போதையில் தொழிலுக்கும் செல்லாமல் குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்தார்.நேற்று காலை 11:25 மணிக்கு போதையில் இருந்தவர் திருச்சியில் இருந்து ராமேஸ்வரம்சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். ராமேஸ்வரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X