பொது செய்தி

தமிழ்நாடு

குறைகளை கூறுவோம்.... தீர்வு காண்போம்....

Added : மே 04, 2021
Share
Advertisement
சிதிலமடைந்த சுகாதார வளாகம்சாத்துார் வடக்கு ரதவீதி சுகாதார வளாகம் ஒன்று செயல்படாமல் சீதிலமடைந்து உள்ளது. இதை செயல்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.முருகேஷ், சாத்துார்.விரைவில் சீரமைக்கப்படும்திட்டமதிப்பீடு செய்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்பட்டதும் சீரமைக்கப்படும். ராஜமாணிக்கம், நகராட்சி கமிஷனர், சாத்துார்.ரோட்டில்

சிதிலமடைந்த சுகாதார வளாகம்சாத்துார் வடக்கு ரதவீதி சுகாதார வளாகம் ஒன்று செயல்படாமல் சீதிலமடைந்து உள்ளது. இதை செயல்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.முருகேஷ், சாத்துார்.விரைவில் சீரமைக்கப்படும்திட்டமதிப்பீடு செய்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்பட்டதும் சீரமைக்கப்படும். ராஜமாணிக்கம், நகராட்சி கமிஷனர், சாத்துார்.ரோட்டில் பள்ளம்திருத்தங்கல் நுாலகம் அருகே செல்லும் ரோட்டில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். சீரமைக்க வேண்டும்.
முருகன், திருத்தங்கல்உரிய நடவடிக்கைஉரிய நடவடிக்கை எடுக்கப்படும்.பாண்டித்தாய், கமிஷனர், திருத்தங்கல், நகராட்சி.சாக்கடை தேக்கத்தால் சுகாதார கேடுவிருதுநகர் முத்துராமன்பட்டி சவுடாம்பிகா பள்ளி பின்புறம் குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை தேங்கி அப்பகுதியில் கொசுத்தொல்லை , சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி, விருதுநகர்.அகற்ற நடவடிக்கைஅடைப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.குருசாமி, சுகாதார ஆய்வாளர்.தெருக்களில் கழிவுநீர்குரண்டியில் கழிவுநீர் செல்ல வழியில்லாததால் தெருக்களில் ஒரே இடத்தில் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். நடவடிக்கை எடுக்கப்படும்.சாக்கடை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும்.சிவசக்தி, ஊராட்சி தலைவர்,...........சாக்கடை அள்ளுவதே இல்லைசிவகாசி நகராட்சி ஆதிநாடார் தெரு 23வது வார்டு சாக்கடையை துார்வாருவதே கிடையாது. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.முத்துலெட்சுமி, சிவகாசி.துார்வார நடவடிக்கைதுார்வார நடவடிக்கை எடுக்கப்படும்பார்த்தசாரதி, நகராட்சி கமிஷனர், சிவகாசிஓடையில் கோரைப்புற்கள்திருத்தங்கல் போலீஸ் செக்போஸ்ட் அருகே ஓடை கோரை புற்களால் நிறைந்துள்ளது. கழிவுநீர் தேங்கி ஓடையில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. கோரைப்புற்களை அகற்ற வேண்டும்.அகற்ற நடவடிக்கைகோரைப்புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.பாண்டித்தாய், நகராட்சி கமிஷனர், திருத்தங்கல்............அடிப்படை வசதிகள் வேண்டும்சாத்துார் மேட்டமலை தெற்கு தெருவில் தெருவிளக்கு, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்து தரப்படவில்லை.சந்திரா, மேட்டமலை.நிதி வந்ததும்நிதி வந்ததும் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.பார்த்தசாரதி, ஊராட்சி தலைவர், மேட்டமலைரோட்டில் குப்பைவிருதுநகர் கூரைக்கூண்டு ஊராட்சி கோட்டைபட்டியில் ரோட்டில் குப்பை தேங்கி கிடப்பதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. சுகாதார கேட்டை தவிர்க்க வேண்டும்.சந்தனம், விருதுநகர்.அகற்ற நடவடிக்கைகுப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.செல்வி, ஊராட்சி தலைவி, கூரைக்குண்டு.முறையாக அள்ளுவது இல்லைசிவகாசி நகராட்சி குட்டி அடைஞ்சான் தெரு அர்பன் வங்கி அருகே சாக்கடை முறையாக அள்ளுவது இல்லை. புகார் அளித்தால் மட்டுமே சுத்தம் செய்கின்றனர். ஜோதி, சிவகாசி.நடவடிக்கை எடுக்கப்படும்தினசரி குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.பார்த்தசாரதி, நகராட்சி கமிஷனர், சிவகாசி...............

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X