பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பணியில்  தாசில்தார் சுறுசுறு

Added : மே 04, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : கொரோனா 2ம் கட்ட பாதிப்பு கடுமையாக இருக்கும் நிலையில் இதை கட்டுப்படுத்த அரசின் பல்வேறு துறைகள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. அதிகாரிகளும் அபராதம் உட்பட பல்வேறு நடவடிக்கைள் எடுத்து வருகின்றனர்.அந்தவகையில் அருப்புக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரன் காலை 6:30 மணிக்கே நகரை வலம் வந்து

அருப்புக்கோட்டை : கொரோனா 2ம் கட்ட பாதிப்பு கடுமையாக இருக்கும் நிலையில் இதை கட்டுப்படுத்த அரசின் பல்வேறு துறைகள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இருப்பினும் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. அதிகாரிகளும் அபராதம் உட்பட பல்வேறு நடவடிக்கைள் எடுத்து வருகின்றனர்.அந்தவகையில் அருப்புக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரன் காலை 6:30 மணிக்கே நகரை வலம் வந்து முககவசம் அபராதம், விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம், 'சீல்' என நடவடிக்கை எடுக்கிறார். பொது நல அமைப்புகள் மூலம் நிலவேம்பு, கபசுர குடிநீர் வழங்குகிறார்.அரசு உத்தரவின்படி குறிப்பிட்ட நேரத்தில் கடைகள் அடைக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்கிறார். இவரது நடவடிக்கைக்கு மக்களிடையே பாராட்டும் குவிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X