பொது செய்தி

தமிழ்நாடு

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் வேகம் காட்டுமா புதிய அரசு?

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
அவிநாசி : அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகளில், அ.தி.மு.க., ஆட்சியின் போது காட்டிய அதே வேகம், தி.மு.க., ஆட்சியிலும் தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின், 60 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு -- அவிநாசி திட்டப் பணிகள், கடந்தாண்டு பிப்ரவரியில் துவங்கியது. இதற்கென மாநில அரசு, 1,652 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது; இப்பணிகள்

அவிநாசி : அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகளில், அ.தி.மு.க., ஆட்சியின் போது காட்டிய அதே வேகம், தி.மு.க., ஆட்சியிலும் தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



latest tamil news



கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின், 60 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு -- அவிநாசி திட்டப் பணிகள், கடந்தாண்டு பிப்ரவரியில் துவங்கியது. இதற்கென மாநில அரசு, 1,652 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது; இப்பணிகள் மும்முரமாக நடக்கின்றன. திட்டம் நிறைவேறினால், மூன்று மாவட்டங்களில் உள்ள, 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன் பெறும்; நீராதாரம் உயரும்.


latest tamil news



அத்திக்கடவு -- அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர் கூறுகையில், 'இத்திட்டத்துக்கு முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருந்தார். அடிக்கடி அதிகாரிகளிடம், பணியின் நிலை குறித்து கேட்டறிந்தார்.'தற்போது வரை, 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அத்திக்கடவு திட்ட பணியை, இதே வேகத்துடன் மேற்கொள்ள, தி.மு.க., அரசு, உத்வேகம் காட்ட வேண்டும்' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-மே-202116:47:22 IST Report Abuse
ஆப்பு ஆட்டயப்போட அத்திக்கடவில் ஒன்றுமில்லை. 80 சதவீதம் ஸ்வாஹா...
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
04-மே-202115:35:23 IST Report Abuse
r.sundaram வீராணம் போல் இதுவும் ஆகாமல் இருந்தால் சரி.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
04-மே-202110:26:20 IST Report Abuse
vbs manian இதை காலத்தில் செய்து முடித்திருந்தால் தமிழ்நாட்டின் தலை விதி வேறா இருந்திருக்கும்.
Rate this:
Srinivas - Chennai,இந்தியா
04-மே-202113:13:12 IST Report Abuse
Srinivasதிட்டத்திற்கு ஒதுக்குகிறோம் என்று பாதியை கொள்ளையடித்துவிட்டு போயிருப்பான் அடிமைகொள்ளைக்கும்பல். விவசாயிகள் உதவித்திட்டத்தில் பல ஆயிரம் போலி பெயர்களை சேர்த்து பல நூறு கோடி கொள்ளையடித்ததை பார்த்துக்கொண்டு இருந்த மத்திய கொள்ளைக்கும்பல் அடிமைகொள்ளைக்கும்பலுக்கு எவ்வளவு ஒத்துழைப்பு கொடுக்கிறான்? ஏதாவது ஒரு கண்டன அறிக்கை உண்டா? அடிமைகொள்ளைக்கும்பல் செய்த அனைத்து அராஜகத்தையும் மெளனமாக வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தானுங்க. அடிப்பதில் பங்கு வந்தால் போதும் என்ற ஒப்பந்தத்தின்படி நாட்டை சுரண்டிக்கொண்டிருக்கிறானுங்க.......
Rate this:
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
04-மே-202116:35:00 IST Report Abuse
Apposthalan samlinநல்ல இருந்த ரோடு ஸ்மார்ட் சிட்டி என்று சொல்லி தோன்றி போட்டு விட்டு காசை அடித்து கொண்டு ஓடி விட்டார்கள் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X