பொது செய்தி

தமிழ்நாடு

அதிகரித்து வரும் தொற்று; 94 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : மே 04, 2021
Share
Advertisement
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கொரோனா குணமான, 94 பேர் நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.நேற்று, 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 10 ஆயிரத்து 101 ஆனது. நேற்று, 94 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, 9,623 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 427 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை, 51 ஆக உள்ளது.சுகாதார துறையினர்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கொரோனா குணமான, 94 பேர் நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.

நேற்று, 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 10 ஆயிரத்து 101 ஆனது. நேற்று, 94 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, 9,623 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 427 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை, 51 ஆக உள்ளது.

சுகாதார துறையினர் கூறுகையில்,'மாவட்டத்தில், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை கடந்து விட்டது. இதனால், மக்கள் விதிமுறை கடைபிடிக்க வேண்டும். நோய் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க, 'மாஸ்க்' அணிந்து செல்ல வேண்டும். கூட்டமாக இருக்கும் இடத்தை தவிர்ப்பது நல்லது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X