பொது செய்தி

தமிழ்நாடு

இலை கருகல் நோயால் கவலை; வெங்காய சாகுபடியில் சிக்கல்

Added : மே 04, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, பல ஆயிரம் ஏக்கரில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. அதிக செலவு பிடிக்கும் இச்சாகுபடியில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால், பயிர்களுக்கு பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்படுகின்றன. தற்போது வளர்ச்சித்தருணத்திலுள்ள, பயிர்களில், இலை கருகல் நோய்த்தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.சாறு உறிஞ்சும் பூச்சிகளால்

உடுமலை : உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, பல ஆயிரம் ஏக்கரில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. அதிக செலவு பிடிக்கும் இச்சாகுபடியில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால், பயிர்களுக்கு பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்படுகின்றன. தற்போது வளர்ச்சித்தருணத்திலுள்ள, பயிர்களில், இலை கருகல் நோய்த்தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.

சாறு உறிஞ்சும் பூச்சிகளால் ஏற்படும் இந்நோய்த்தாக்குதலை, விவசாயிகள் கருகல் நோய் என அழைக்கின்றனர். சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்படுத்தும், இந்நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல், திணறி வருகின்றனர். இது தொடர்பாக, தோட்டக்கலைத்துறையினர் உதவ வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X