பொது செய்தி

தமிழ்நாடு

இளநீர் கொள்முதல் விலை மாற்றமில்லை

Added : மே 04, 2021
Share
Advertisement
ஆனைமலை : ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:கோடை வெயில் அதிகரித்து தமிழகம் மட்டுமின்றி, வடமாநில பகுதிகளிலும் இளநீர் தேவை அதிகரித்துள்ளது. இந்த வாரத்தை பொறுத்த வரையில், வரத்து மற்றும் தேவையில் மாற்றம் இல்லாததால் இளநீர் விலையில் மாற்றமில்லை. இந்த வாரமும் ஒரு வீரிய ஒட்டு ரக இளநீர், பண்ணையில் வியாபாரிகளுக்கு, 33

ஆனைமலை : ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:கோடை வெயில் அதிகரித்து தமிழகம் மட்டுமின்றி, வடமாநில பகுதிகளிலும் இளநீர் தேவை அதிகரித்துள்ளது. இந்த வாரத்தை பொறுத்த வரையில், வரத்து மற்றும் தேவையில் மாற்றம் இல்லாததால் இளநீர் விலையில் மாற்றமில்லை. இந்த வாரமும் ஒரு வீரிய ஒட்டு ரக இளநீர், பண்ணையில் வியாபாரிகளுக்கு, 33 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும். எடைக்கு வழங்கினால், ஒரு டன் இளநீர், 12,500 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X