பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு வாரத்துக்கு வறண்ட வானிலை

Added : மே 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை வட்டாரங்களில், கடந்த வாரம் மழை பெய்தது. இந்த வாரம், இன்று 4ம் தேதி முதல், 9ம் தேதி வரையிலும், வறண்ட வானிலையே காணப்படும்.அதப்பின், லேசான மழை பொழிவு இருக்குமென, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப, விவசாய பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். காற்றின் வேகமும் குறைவாகவே இருக்கும், என, காலநிலை ஆய்வு மையம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை வட்டாரங்களில், கடந்த வாரம் மழை பெய்தது. இந்த வாரம், இன்று 4ம் தேதி முதல், 9ம் தேதி வரையிலும், வறண்ட வானிலையே காணப்படும்.அதப்பின், லேசான மழை பொழிவு இருக்குமென, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப, விவசாய பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். காற்றின் வேகமும் குறைவாகவே இருக்கும், என, காலநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X