பொது செய்தி

தமிழ்நாடு

கண்டாச்சிபுரத்தில்இனிப்பு வழங்கல்

Added : மே 04, 2021
Share
Advertisement
கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரத்தில் முகையூர் ஒன்றிய தி.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்தில்,முகையூர் ஒன்றிய தி.மு.க சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முன்னதாக ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் கட்சிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சி நிர்வாகிகள் ரவிக்குமார், இளஞ்செழியன், ஏழுமலை, ஜீவா

கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரத்தில் முகையூர் ஒன்றிய தி.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்தில்,முகையூர் ஒன்றிய தி.மு.க சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முன்னதாக ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் கட்சிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சி நிர்வாகிகள் ரவிக்குமார், இளஞ்செழியன், ஏழுமலை, ஜீவா ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்து.முன்னதாக கட்சித் தொண்டர்கள் பஸ் நிலையத்தில் பட்டாசு வெடித்தனர். இதில் வி.சி.க., நிர்வாகி கண்ணாயிரம், மா.கம்யூ., சண்முகசுந்தரம், கணபதி மற்றும் தி.முக நிர்வாகிகள் ராஜீவ்காந்தி, அருணகிரி, ஏழுமலை, மணி, ஆறுமுகம், ரமேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X