சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்கொரோனாவிற்கு ஒருவர் பலி

Added : மே 04, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 12,770 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 200க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில், 127 பேருக்கும், வெளிமாவட்டத்தில் வசிக்கும் கள்ளக்குறிச்சிமாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று நேற்று

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 12,770 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 200க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில், 127 பேருக்கும், வெளிமாவட்டத்தில் வசிக்கும் கள்ளக்குறிச்சிமாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதியானது.இதனால் மாவட்டத்தில் தொற்று பாதித்தோர் 12,898 ஆக உயர்ந்தது. இதில், 12,060 பேர் குணமடைந்துள்ளனர். 113 பேர் இறந்தனர். 725 பேர் சிகிச்சையில் உள்ளனர்.ஒருவர் பலிகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 40 வயது நபர் நேற்று இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X