சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடற்கரையில் வாலிபர் உடல் போலீசார் விசாரணை

Added : மே 04, 2021
Share
Advertisement
மரக்காணம்; முதலியார்குப்பம் கடற்கரையில் இறந்து கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கோட்டக்குப்பம் அடுத்த முதலியார்குப்பம் கடற்கரையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சட்டையில்லாமல் சடலமாக கரை ஒதுங்கினார்.இது குறித்து அப்பகுதி மீனவர்கள் அளித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் விரைந்து சென்ற, வாலிபர் உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக

மரக்காணம்; முதலியார்குப்பம் கடற்கரையில் இறந்து கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கோட்டக்குப்பம் அடுத்த முதலியார்குப்பம் கடற்கரையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சட்டையில்லாமல் சடலமாக கரை ஒதுங்கினார்.இது குறித்து அப்பகுதி மீனவர்கள் அளித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் விரைந்து சென்ற, வாலிபர் உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து இறந்த வாலிபர் யார், எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X