சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகளை காணவில்லை தாய் போலீசில் புகார்

Added : மே 04, 2021
Share
Advertisement
மரக்காணம்; மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம், அம்மணம்பாக்கத்தை சேர்ந்த வடிவேல் - மல்லிகா இவர்களது மகள் கன்னிகா,15; இவர்கள், கோட்டக்குப்பம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டை சேர்ந்த மணிரத்தினம் கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்தனர்.இந்நிலையில் கடந்த 24ந் தேதி கீழ்புத்துப்பட்டில் அடுத்த சாவடியில் உள்ள கடைக்கு சென்ற கன்னிகா வீடு

மரக்காணம்; மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம், அம்மணம்பாக்கத்தை சேர்ந்த வடிவேல் - மல்லிகா இவர்களது மகள் கன்னிகா,15; இவர்கள், கோட்டக்குப்பம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டை சேர்ந்த மணிரத்தினம் கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்தனர்.இந்நிலையில் கடந்த 24ந் தேதி கீழ்புத்துப்பட்டில் அடுத்த சாவடியில் உள்ள கடைக்கு சென்ற கன்னிகா வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது தாய் மல்லிகா அளித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X