பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு: 20 ஆயிரமாக உயர்வு

Added : மே 04, 2021
Share
Advertisement
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 19,642 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இவர்களில் 125 பேர் இறந்துள்ளனர். 2,334 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் நேற்று புதிதாக 396 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 20,038 ஆக உயர்ந்துள்ளது.இவர்களில் 17,579 பேர்

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 19,642 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இவர்களில் 125 பேர் இறந்துள்ளனர். 2,334 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் நேற்று புதிதாக 396 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 20,038 ஆக உயர்ந்துள்ளது.இவர்களில் 17,579 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.கடை திறப்பு நேரம் குறைப்புஅனந்தபுரம் பேரூராட்சி பகுதியில் கொரோனா தொற்று தினசரி ஒருவருக்கு உறுதியாகி வருகிறது. எனவே கொரோனா பரவலை தடுத்திட இன்று 4ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை பேரூராட்சி பகுதியில் மருந்து, பால் கடைகளை தவிர பிற கடைகள் அனைத்தும் பகல் 2:00 மணிவரை மட்டுமே திறக்க வேண்டும். மீறினால் கடைகள் சீல் வைக்கப்படும்.இத்தகவலை அனந்தபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பாலாஜி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X