பொது செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு திருமணம்

Added : மே 04, 2021
Share
Advertisement
மரக்காணம்; சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்ளிட்ட 5 பேர் மீது குழந்தை திருமண தடை சட்டப் பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சந்திரகுமார் மகன் வசந்தகுமார்,20; இவருக்கும், 16 வயது சிறுமிக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 24ம் தேதி திருமணம்

மரக்காணம்; சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்ளிட்ட 5 பேர் மீது குழந்தை திருமண தடை சட்டப் பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சந்திரகுமார் மகன் வசந்தகுமார்,20; இவருக்கும், 16 வயது சிறுமிக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 24ம் தேதி திருமணம் நடந்தது.இதுபற்றி தகவலறிந்த மரக்காணம் தாசில்தார் உஷா, கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சிறுமியை திருமணம் செய்த வசந்தகுமார், அவரது பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் என மொத்தம் 5 பேர் மீது குழந்தை திருமண தடை சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X