பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கோவிலுார் தொகுதியில் தி.மு.க.,விற்கு 56.56 சதவீதம் ஓட்டுகள்

Added : மே 04, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் தொகுதியில் 56.56 சதவீத ஓட்டுகளை பெற்று தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. . திருக்கோவிலுார் தொகுதியில் கடந்த மாதம் 6ம் தேதி நடந்த ஓட்டு பதிவின்போது மொத்தமுள்ள 2,53,981 வாக்காளர்களில், 1,93,890 பேர் வாக்களித்தனர். முதியவர்கள் அரசு ஊழியர்கள் என 2,327 தபால் ஓட்டுக்கள் பெறப்பட்டது. மொத்தம் பதிவான ஓட்டுகள் 1,96,217 ஆகும் இதில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் தொகுதியில் 56.56 சதவீத ஓட்டுகளை பெற்று தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. . திருக்கோவிலுார் தொகுதியில் கடந்த மாதம் 6ம் தேதி நடந்த ஓட்டு பதிவின்போது மொத்தமுள்ள 2,53,981 வாக்காளர்களில், 1,93,890 பேர் வாக்களித்தனர். முதியவர்கள் அரசு ஊழியர்கள் என 2,327 தபால் ஓட்டுக்கள் பெறப்பட்டது. மொத்தம் பதிவான ஓட்டுகள் 1,96,217 ஆகும் இதில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு சதவீதம் வருமாறு: தி.மு.க., பொன்முடி 56.56 சதவீதம், பா.ஜ., கலிவரதன் 26.14 சதவீதம். தே.மு.தி.க., வெங்கடேசன் 7.13 சதவீதம். நாம் தமிழர் கட்சி முருகன் 5.92 சதவீதம். நோட்டா (2,039) 1.04 சதவீதம்.பகுஜன் சமாஜ் பஞ்சவர்ணம் 0.35 சதவீதம். வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சங்கர் 0.29 சதவீதம். ஐ.ஜே.கே., வேட்பாளர் செந்தில் குமார் 0.54 சதவீதம் பெற்றுள்ளார். நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் ரஜினி 0.12 சதவீதம் பெற்றனர். அதேபோல் சுயேச்சை வேட்பாளர்கள் கதிரவன் 0.1 சதவீதம், பிரகாஷ் 0.41 சதவீதம். மகேஷ் 0.14 சதவீதம், மதிவாணன் 0.21 சதவீதம். விக்னேஷ் 0.76 சதவீதம். ஜெயவிந்தன் 0.24 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X