பொது செய்தி

தமிழ்நாடு

கபசுர குடிநீர் வழங்கல்

Added : மே 04, 2021
Share
Advertisement
நடுவீரப்பட்டு; பாலுார் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் குயிலாப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ராஜம் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் பள்ளியின்

நடுவீரப்பட்டு; பாலுார் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் குயிலாப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ராஜம் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் பள்ளியின் ஜூனியர் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் கனகராஜ், உடற்கல்வி ஆசிரியர் சுந்தரேசன், ஆசிரியை ஜெயஸ்ரீ, கிளமெண்ட்மேரி, ஆசிரியர் ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X