புவனகிரி தொகுதியில் தி.மு.க.,வை தவிர அனைவரும் டிபாசிட் இழப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புவனகிரி தொகுதியில் தி.மு.க.,வை தவிர அனைவரும் டிபாசிட் இழப்பு

Added : மே 04, 2021
Share
புவனகிரி; புவனகிரி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டவர்களில் தி.மு.க., வேட்பாளரைத் தவிர அனைவரும் டிபாசிட் இழந்தனர்.புவனகிரி சட்டசபை தொகுதியில் பதிவான 1,95,250 ஓட்டுகள் எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில், அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழித்தேவன் 96,453 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க., வேட்பாளர் சரவணன் 88,194 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.நாம் தமிழர் கட்சி

புவனகிரி; புவனகிரி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டவர்களில் தி.மு.க., வேட்பாளரைத் தவிர அனைவரும் டிபாசிட் இழந்தனர்.புவனகிரி சட்டசபை தொகுதியில் பதிவான 1,95,250 ஓட்டுகள் எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில், அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழித்தேவன் 96,453 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க., வேட்பாளர் சரவணன் 88,194 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.நாம் தமிழர் கட்சி ரத்தினவேல் 6,958, அ.ம.மு.க., பாலமுருகன் 2,470, பி.எஸ்.பி., எழில்வேந்தன் 504, ம.நீ.ம., கூட்டணியில் போட்டியிட்ட ஐ.ஜே.கே., 315 ஓட்டுகள் பெற்றனர். சுயேச்சைகள் ஆனந்தன் 102, எழில்வேந்தன் 55,சரவணன் 196, சிவக்குமாரி 68, பழனிவேல் 142, பாலமுருகன் 133, ரஞ்சித் 333 மற்றும் ஜெயக்குமார் 184 ஓட்டுகள் பெற்றனர்.இதில் அரசியல் தி.மு.க., வேட்பாளரைத் தவிர அனைவரும் டிபாசிட் இழந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X