சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த நாய் மீட்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே இடிகரையில் கிணற்றில் விழுந்த நாயை பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினர், உயிருடன் மீட்டனர்.இடிகரையில் பழனிச்சாமி வாத்தியார் தோட்டத்தில், 100 அடி ஆழ கிணறு உள்ளது. இதில், 15 அடி தண்ணீர் உள்ளது. நேற்று காலை, கிணற்றில் நாய் ஒன்று தவறி விழுந்தது.பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரகுநாதன் தலைமையில், ஊழியர்கள் சம்பவ

பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே இடிகரையில் கிணற்றில் விழுந்த நாயை பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினர், உயிருடன் மீட்டனர்.

இடிகரையில் பழனிச்சாமி வாத்தியார் தோட்டத்தில், 100 அடி ஆழ கிணறு உள்ளது. இதில், 15 அடி தண்ணீர் உள்ளது. நேற்று காலை, கிணற்றில் நாய் ஒன்று தவறி விழுந்தது.பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரகுநாதன் தலைமையில், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, கிணற்றில் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த நாயை, கயிறு கட்டி, உயிருடன் மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X