பொது செய்தி

தமிழ்நாடு

பிரேமலதா தோல்வி நிர்வாகி ராஜினாமா

Added : மே 04, 2021
Share
Advertisement
விருத்தாசலம்,; விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா தோல்விக்கு பொறுப்பேற்று, விருத்தாசலம் நகர தலைவர் ராஜ்குமார் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார்.விருத்தாசலம் நகர அவைத் தலைவர் ராஜ்குமார் தனது ராஜினாமா கடிதத்தில் கூறியதாவது:நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பொருளாளர் பிரேமலதா வெற்றி பெற கடுமையாக உழைத்தேன். ஆனாலும், அவரை வெற்றி பெற வைக்க முடியவில்லை. எனவே, அவரது

விருத்தாசலம்,; விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா தோல்விக்கு பொறுப்பேற்று, விருத்தாசலம் நகர தலைவர் ராஜ்குமார் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார்.விருத்தாசலம் நகர அவைத் தலைவர் ராஜ்குமார் தனது ராஜினாமா கடிதத்தில் கூறியதாவது:நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பொருளாளர் பிரேமலதா வெற்றி பெற கடுமையாக உழைத்தேன். ஆனாலும், அவரை வெற்றி பெற வைக்க முடியவில்லை. எனவே, அவரது தோல்விக்கு பொறுப்பேற்று, விருத்தாசலம் நகர அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து இன்று முதல் விலகிக் கொள்கிறேன். தே.மு.தி.க., உறுப்பினராக தொடர்ந்து செயல்படுவேன்.இவ்வாறு, ராஜினாமா கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.மேலும், ராஜினாமா கடிதத்தை, கட்சித் தலைவர் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ், மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து ஆகியோருக்கு அனுப்பியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X