சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் தற்கொலை

Added : மே 04, 2021
Share
Advertisement
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் வாலிபர் துாக்கு போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விருத்தாசலம் அடுத்த வீராரெட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம், 45; இவர், நேற்றுமுன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டை மணிமுக்தா ஆற்றின் கரையோரம் உள்ள மரத்தில் துாக்கு போட்டு

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் வாலிபர் துாக்கு போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விருத்தாசலம் அடுத்த வீராரெட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம், 45; இவர், நேற்றுமுன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டை மணிமுக்தா ஆற்றின் கரையோரம் உள்ள மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அவரது மனைவி ஜெயா கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X