பொது செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் மழை: மக்கள் மகிழ்ச்சி

Added : மே 04, 2021
Share
Advertisement
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் நேற்று அதிகாலை சில இடங்களில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.கடலுார் மாவட்டத்தில் சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. இரவு நேரங்களில் புழுக்கத்தின் காரணமாக மக்கள் வீட்டில் துாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை 4:00 மணியளவில் திடீரென கடலுார், நெல்லிக்குப்பம் உட்பட ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது.

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் நேற்று அதிகாலை சில இடங்களில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.கடலுார் மாவட்டத்தில் சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. இரவு நேரங்களில் புழுக்கத்தின் காரணமாக மக்கள் வீட்டில் துாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை 4:00 மணியளவில் திடீரென கடலுார், நெல்லிக்குப்பம் உட்பட ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. இதனால், குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X