கடலுாரில் டிரைவர்களுக்கு உணவு வழங்கல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் டிரைவர்களுக்கு உணவு வழங்கல்

Added : மே 04, 2021
Share
கடலுார்; கடலுாரில் ஊரடங்கில் உணவின்றி தவித்த டிரைவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.கடலுார் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி முழு ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்த வெளி மாவட்ட, மாநில டிரைவர்களுக்கு டி.என்., ஆல் டிரைவர் அசோசியேஷன் சார்பில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி, கடலுார் சிப்காட் பகுதியில் மாவட்டத் தலைவர் சண்முகம், அலெக்சாண்டர், அன்புராஜ், ராஜ்குமார்,

கடலுார்; கடலுாரில் ஊரடங்கில் உணவின்றி தவித்த டிரைவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.கடலுார் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி முழு ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்த வெளி மாவட்ட, மாநில டிரைவர்களுக்கு டி.என்., ஆல் டிரைவர் அசோசியேஷன் சார்பில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி, கடலுார் சிப்காட் பகுதியில் மாவட்டத் தலைவர் சண்முகம், அலெக்சாண்டர், அன்புராஜ், ராஜ்குமார், பாஸ்கரன், மணி, அன்பழகன், நவநீதம், ராஜேஷ், சரண் ஆகியோர் டிரைவர்களுக்கு உணவு வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X