பொது செய்தி

தமிழ்நாடு

புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று தாராபிேஷகம்

Added : மே 04, 2021
Share
Advertisement
பெண்ணாடம்,; புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று தாராபிேஷகம் நடக்கிறது.அக்னி நட்சத்திரம் துவங்குவதையொட்டி, இன்று காலை 9:00 மணியளவில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. 10:00 மணியளவில் அக்னி நட்சத்திரம் துவங்குவதையொட்டி, விக்னேஸ்வர பூஜை, கலச பூஜையும், 10:30 மணியளவில் பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு மகா

பெண்ணாடம்,; புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று தாராபிேஷகம் நடக்கிறது.அக்னி நட்சத்திரம் துவங்குவதையொட்டி, இன்று காலை 9:00 மணியளவில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. 10:00 மணியளவில் அக்னி நட்சத்திரம் துவங்குவதையொட்டி, விக்னேஸ்வர பூஜை, கலச பூஜையும், 10:30 மணியளவில் பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.11:00 மணியளவில் வெயிலின் தாக்கம் குறைய வேண்டி, தாரா கலசத்தில் புனித நீர் நிரப்பி, சிறப்பு பூஜை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X