பொது செய்தி

தமிழ்நாடு

முருகன் கோவில்களில் சஷ்டி விழா கோலாகலம்

Added : மே 04, 2021
Share
Advertisement
கோவை : கோவை நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள, முருகன் கோவில்களில், சஷ்டியையொட்டி, நேற்று முன் தினம் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.சுக்கிரவார்பேட்டை பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், பாலதண்டாயுதபாணிக்கு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. கோட்டை சங்மேஸ்வரர் கோவில், ஆர்.எஸ்.புரம் காமாட்சியம்மன், ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள், கோனியம்மன் கோவில்களில் உள்ள

கோவை : கோவை நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள, முருகன் கோவில்களில், சஷ்டியையொட்டி, நேற்று முன் தினம் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.சுக்கிரவார்பேட்டை பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், பாலதண்டாயுதபாணிக்கு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. கோட்டை சங்மேஸ்வரர் கோவில், ஆர்.எஸ்.புரம் காமாட்சியம்மன், ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள், கோனியம்மன் கோவில்களில் உள்ள முருகன் சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X