பொது செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் தொற்று பாதிப்பு 31 ஆயிரத்தைக் கடந்தது

Added : மே 04, 2021
Share
Advertisement
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் மேலும் 381 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 31,225 ஆக அதிகரித்தது.நேற்று, 240 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 28,935 ஆனது. மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் 1,678 பேர் சிசிச்சை பெறுகின்றனர். மாவட்டத்தைச் சேர்ந்த 283 பேர் வெளி மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இறந்தவர்கள்

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் மேலும் 381 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 31,225 ஆக அதிகரித்தது.நேற்று, 240 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 28,935 ஆனது. மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் 1,678 பேர் சிசிச்சை பெறுகின்றனர். மாவட்டத்தைச் சேர்ந்த 283 பேர் வெளி மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இறந்தவர்கள் எண்ணிக்கை 329 ஆக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X