இன்றைய நிகழ்ச்சிகள்| Dinamalar

இன்றைய நிகழ்ச்சிகள்

Added : மே 04, 2021
Share
ஆன்மிகம்மண்டல பூஜை* மங்கள விநாயகர் கோவில், வெங்கடசாமி லே -அவுட், குறிச்சி n காலை, 9:00 மணி.* பட்டத்தரசி அம்மன் கோவில், நாயக்கனுார், எண் 4 வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம் n காலை, 9:30 மணி.* மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில், தென்சேரி மலை, சூலுார் n காலை, 9:30 மணி.* குண்டத்து மாகாளியம்மன் கோவில், காந்திஜி ரோடு, குறிச்சி n காலை, 9:00 மணி.'பகவத்கீதை' சொற்பொழிவுகுரு குகா ரமணாலயம் வளாகம்,

ஆன்மிகம்

மண்டல பூஜை* மங்கள விநாயகர் கோவில், வெங்கடசாமி லே -அவுட், குறிச்சி n காலை, 9:00 மணி.* பட்டத்தரசி அம்மன் கோவில், நாயக்கனுார், எண் 4 வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம் n காலை, 9:30 மணி.

* மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில், தென்சேரி மலை, சூலுார் n காலை, 9:30 மணி.* குண்டத்து மாகாளியம்மன் கோவில், காந்திஜி ரோடு, குறிச்சி n காலை, 9:00 மணி.

'பகவத்கீதை' சொற்பொழிவு

குரு குகா ரமணாலயம் வளாகம், விவேகானந்தர் நகர், சிங்காநல்லுார் n மாலை, 5:45 மணி.

பொது

'குடி'மறக்க ஆலோசனை கூட்டம்தமிழ் கல்லுாரி வளாகம், சிறுவாணி ரோடு, பேரூர் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X